🆘 அவசரம்

அவசரத்துல கீழே உள்ள பட்டன்களை அமுக்குங்க. உங்க உடம்பு பத்தின விவரத்தை (சர்க்கரை, BP, மருந்து) ஒரு தடவ சேர்த்து வச்சா, அவசரத்துல டாக்டர்கிட்டயோ வீட்டுல உள்ளவங்க கிட்டயோ இது சொல்லிடும்.

🚑108 ஆம்புலன்ஸ்
📞112

என் உடல்நலத் தகவல்

கீழ “✏️ திருத்து” அமுக்கி உங்க விவரத்தை சேருங்க - அவசரத்துல டாக்டருக்கோ உறவினருக்கோ இது உதவும்.

அவசரத்துல 108-ஐ நேரடியா கூப்பிடுறது நல்லது. இந்த பக்கம் போன்-ல திறந்திருந்தா மட்டும் வேலை செய்யும். தகவல் உங்க போன்-லயே இருக்கு, வேற எங்கயும் போகாது.