வானொலி

ஒரு நிலையத்தை அமுக்குங்க - பாட்டு ஆரம்பிக்கும். நிறுத்த மறுபடி அமுக்குங்க.

வேற பாட்டு வேணும்னா இன்னொரு நிலையத்தை அமுக்குங்க. ஆனா ஒரு குறிப்பிட்ட பாட்டை மட்டும் நாமளா தேர்ந்தெடுக்க முடியாது - வர்ற பாட்டு வரும்.

இணைய வசதி இருந்தா மட்டும் வானொலி கேக்க முடியும். இணைய தரவு (data) செலவாகும்.