🪔 பண்டிகை நாட்கள்

நாட்கள் சென்னை சூரிய உதய கணக்குப்படி. நினைவூட்டல் அன்னைக்கு காலை 6:30 மணிக்கு வரும்; நீங்க வீட்டு பக்கத்துல வேற நேரம் பின்பற்றினா, கோவில் சொல்றதையே கேளுங்க.